Home Degree Jobs புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்பு!

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்பு!

0
புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் வேலை வாய்ப்பு!
Pudhukoottai Social Production Department Recuritment 2021

புதுக்கோட்டை மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Psychology பாடப்பிரிவில் Post Graduation தேச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு  விண்ணப்பிக்க தகுதி பெறுவர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Consultant பணிக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது. ஒருவர் பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு Psychology பாடப்பிரிவில் Post Graduation தேச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த பணிக்கு  விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Consultant பணிக்கு மாதம் ஒரு அமர்விற்கு ரூ.1000/-வீதம் அதிகபட்சம் ஒரு நபருக்கு மாதம் 5 அமர்வுகள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து அன்னை சத்யா அம்மையார், அரசினர் குழந்தைகள் காப்பகம், 44C சின்னப்பா நகர், புதுக்கோட்டை- 622001 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 15.02.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

புதுக்கோட்டை மாவட்டம்

Important  Links: 

Notification Link: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here