Home 10th Jobs பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!

0
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு!!
south east central railway recruitment 2021

தென்கிழக்கு மத்திய ரயில்வே துறையில் Group C பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th, 12th, ITI, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 23/02/2021 தேதிக்குள் ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Group C பணிக்கு 26 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு  10th, 12th, ITI, Any Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம் : 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 23.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 22.01.2021

கடைசி தேதி: 23.02.2021

பணியிடம்: 

இந்திய முழுவதும்

Important  Links: 

Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here