தென்னிந்திய வங்கியில் வேலை வாய்ப்பு!! மிஸ் பண்ணிடாதீங்க…..

South Indian Bank Recruitment 2021
South Indian Bank Recruitment 2021
Advertisement

South Indian Bank-ல் காலியாக உள்ள Legal Officer, Collection & Recovery,  Officers/ Executives போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு எல்.எல்.பி / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 08/02/2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Advertisement
  • Legal Officer -10
  • Collection & Recovery – 04
  • Officers/ Executives-  NRI Business -15
  • Officers/ Executives- POs – 22

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு எல்.எல்.பி / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

கடைசி தேதி: 08.02.2021

பணியிடம்: 

இந்தியா முழுவதும்

Important  Links: 

Download SIB Legal Officer Notification 2021

Download SIB Collection & Recovery Notification 2021

Download SIB Officers/ Executives-  NRI Business  Notification 2021

Download SIB Officers/ Executives- POs Notification 2021

Apply Online

Advertisement