தெற்கு ரயில்வேயில் 3378 காலிப்பணியிடங்களுடன் புதிய வேலை அறிவிப்பு!!

Southern Railway Recruitment – சென்னையில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 3378 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th, ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30/06/2021  தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Southern Railway Recruitment 2021- Full Details

நிறுவனம் தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Apprentice
காலி இடங்கள் 3378
கல்வித்தகுதி 10th, ITI
ஆரம்ப தேதி 29/05/2021
கடைசி தேதி 30/06/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணி இடம்: சென்னை

பணிகள்:

பணிகள் காலியிடங்கள் 
Carriage Works, Perambur 936
Goldenrock Workshop 756
Signal & Telecom Workshop, Podanur 1686
மொத்தம் 3378

இந்த பணிக்கு மொத்தம் 3378 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது 15 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 

Carriage Works, Goldenrock Workshop, Signal & Telecom Workshop இது போன்ற பணிகளுக்கு 10ஆம் ITI  வகுப்பு படித்திருக்க வேண்டும் .

விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவினருக்கும்  is Rs. 100. செலுத்த வேண்டும்.

for SC/ ST/ PwBD/ பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இவை அனைத்தும் ஆன்லைன் மட்டுமே பணம் செலுத்த முடியும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 29/05/2021

கடைசி தேதி: 30/06/2021

Online application form available from 01/06/2021

Job Notification and Application Links

Apply Link: Click here

Notification PDF: Click here

Official Website:  Click here