தெற்கு ரயில்வே துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு! 3154 காலியிடங்கள்!

Southern Railway Apprentice Recruitment 2022 தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 3154 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th, 12th, ITI படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Apprentice பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.10.2022 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரம்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Southern Railway Recruitment 2022 – For Apprentice Posts 

நிறுவனம்தெற்கு ரயில்வே
பணியின் பெயர் Apprentice
பணியிடம்சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருவனந்தபுரம், பாலக்காடு
காலி இடங்கள்3154
கல்வித்தகுதி 10th, 12th, ITI
சம்பளம் Rs. 6000 – 7000/- PM
தேர்வு செய்யும் முறை Merit list,

Certificate Verification

ஆரம்ப தேதி01.10.2022
கடைசி தேதி31.10.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகபுர்வ வலைத்தளம்sr.indianrailways.gov.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்: 

சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருவனந்தபுரம், பாலக்காடு

நிறுவனம்:

Southern Railway

பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Perambur Division1343
Central Workshop, Ponmalai527
Signal and Telecommunication, Podanur1284
மொத்தம் 3154 காலியிடங்கள் 

இந்த பணிக்கான முழு விவரங்கள் அறிய அதிகார பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

Southern Railway கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 10th, 12th, ITI முடித்திருக்க வேண்டும்.

மேலும் கல்வி தகுதி பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

Southern Railway சம்பளம்:

CategoryStipend
Fresher’s – X stdRs.6000/- (per month)
Fresher’s – 12thstdRs.7000/- (per month)
Ex-ITIRs.7000/- (per month)

சம்பளம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும்

SC/ ST/ PWD/பெண்கள் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

Southern Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Apprentice விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 31.10.2022 அன்று தேதிக்குள்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

Merit list மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Southern Railway விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 01.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 31.10.2022

Southern Railway Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Perambur Division Notification PDFClick here
Ponmalai Division Notification PDFClick Here
Podanur Division Notification PDFClick Here
Official WebsiteClick here