தெற்கு ரயில்வேயில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!!

Southern Railway யில் காலியாக உள்ள Intensivist, Physician, GDMO Doctor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 06/11/2020 முதல் 10/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Hospital Attendant – 2

Intensivist – 2

Physician – 6

GDMO Doctor – 7

Anesthesiologist – 6

Gynecologist – 4

Paediatrician – 6

போன்ற பணிகளுக்கு மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு MBBS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Hospital Attendant – பணிக்கு மாதம் Rs.18000/- சம்பளமாக வழங்கப்படும்.

Intensivist – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

Physician – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

GDMO Doctor – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

Anesthesiologist – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

Gynecologist – பணிக்கு  மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

Paediatrician – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 06/11/2020 முதல் 10/11/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான சான்றிதல்களுடன் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியிடம்: 

Palakkad

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 06/11/2020

கடைசி தேதி: 10/11/2020

Important  Links:  

Notification link: Click Here! 

Apply Link: Click Here! 

Official Website: Click Here! 

Leave a comment