Fitter பணிக்கு தென்னிந்திய ரயில்வேயில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!!

Southern Railway Recruitment 2021 – தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Fitter பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த பணிக்கான முழு விவரம்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Southern Railway Recruitment 2021- For Fitter Posts 

நிறுவனம்தெற்கு ரயில்வே
பணியின் பெயர்Fitter
பணியிடம்ராணிப்பேட்டை
காலி இடங்கள்03
கல்வித்தகுதி10th
ஆரம்ப தேதி20/09/2021
கடைசி தேதிUpdated Soon
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்: 

ராணிப்பேட்டை

நிறுவனம்:

Southern Railway

பணிகள்:

Fitter பணிக்கு பணிக்கு 03  காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Fitter பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி தொகுதிகள்:

  • அடிப்படை பயிற்சி காலம் 6 மாதங்கள்
  • வேலை பயிற்சி காலம் 19 மாதங்கள்

சம்பளம்:

Fitter பணிக்கு மாதம் ரூ. 6,000 முதல் ரூ.7,500/- சம்பளம்  வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20/09/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி20/09/2021
கடைசி தேதிUpdated Soon

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here