Southern Railway Recruitment– சென்னையில் தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 191 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th,12th, Diplomo, B.SC nursing, DMLT,GNM, Graduate படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Lab Assistant, Hospital Attendant, Physiotherapist பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30/04/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Southern Railway Recruitment 2021- Full Details
நிறுவனம் | தெற்கு ரயில்வே |
பணியின் பெயர் | Lab Assistant, Hospital Attendant, Physiotherapist, Radiographer, Nursing Superintendent, ECG Technician |
காலி இடங்கள் | 191 |
கல்வித்தகுதி | 10th,12th, Diploma, B.SC nursing, DMLT, GNM, Graduate |
ஆரம்ப தேதி | 21/04/2021 |
கடைசி தேதி | 30/04/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:அரசு வேலை
பணி இடம்: சென்னை
பணிகள்:
Post Name | Qualification |
---|---|
Lab Assistant | 12th, DMLT |
Hospital Assistant | 10th |
Physiotherapist | Graduate |
Radiographer | 10th,12th, Diploma |
Nursing Superintendent | B.Sc Nursing, GNM |
ECG Technician | 10th,12th, Diploma |
Haemodialysis Technician | Diploma, B.Sc |
House Keeping Assistant | 10th |
காலி பணியிடம்:
- Nursing Superintendents – 83 Posts
- Physiotherapist – 1 Posts
- ECG Technician – 4 Posts
- Haemodialysis Technician – 03 Posts
- Hospital Assistant – 48 Posts
- House Keeping Assistants – 40 Posts
- Lab Assistant – 09 Posts
- Radiographer – 03 Posts
இந்த பணிக்கு மொத்தம் 191 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பனியின் பெயர் | வயது வரம்பு |
---|---|
Lab Assistant | 18 to 33 years |
Physiotherapist | |
ECG Technician | |
Hospital Assistant | 18 to 30 years |
Radiographer | 19 to 33 years |
Nursing Superintendent | 20 to 40 years |
Haemodialysis Technician | 20 to 33 years |
House Keeping Assistant | 18 to 30 years |
சம்பளம்:
Post Name | Salary |
---|---|
Lab Assistant | ₹ 21,700/- pm |
Hospital Assistant | ₹ 18,000/- pm |
Physiotherapist | ₹ 35,400/- pm |
Radiographer | ₹ 29,200/- pm |
Nursing Superintendent | ₹ 44,900/- pm |
ECG Technician | ₹ 25,500/- pm |
Haemodialysis Technician | ₹ 35,400/- pm |
House Keeping Assistant | ₹ 18,000/- pm |
தேர்வு செயல் முறை:
ஆர்வமுள்ளவர்கள் Written Exam, Personal Interview, Document Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 21/04/2021
கடைசி தேதி: 30/04/2021
Job Notification and Application Links
Notification link | |
Apply Link for Nursing Superintendent | |
Apply Link for Physiotherapist | |
Apply Link for ECG Technician | |
Apply Link for Haemodialysis Technician | |
Apply Link for Hospital Assistant & House Keeping Assistants | |
Apply Link for Lab Assistant | |
Apply Link for Radiographer | |
Official Website |