தெற்கு ரயில்வேயில் ஆட்சேர்ப்பு! 17 Scouts & Guides Quota காலியிடங்கள்

Southern Railway Scouts & Guides Quota Recruitment 2022 – தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 10th/12th/ITI/Diploma in Engineering படிப்பை முடித்திருக்க வேண்டும். காலியாக உள்ள Scouts & Guides Quota பணிக்கு விண்ணப்பதாரர்கள் 08.11.2022 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த பணிக்கான முழு விவரம்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

Southern Railway Recruitment 2022 – For Scouts & Guides Quota Posts 

நிறுவனம்தெற்கு ரயில்வே
பணியின் பெயர்Scouts & Guides Quota
பணியிடம்சென்னை
காலி இடங்கள்17
கல்வித்தகுதி10th/12th/ITI/Diploma in Engineering
சம்பளம் As Per Southern Railway Norms
தேர்வு செய்யும் முறை 
  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்
ஆரம்ப தேதி08.10.2022
கடைசி தேதி08.11.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகபுர்வ வலைத்தளம்https://sr.indianrailways.gov.in/

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்: 

சென்னை

நிறுவனம்:

Southern Railway

பணிகள்:

QuotaVacancies 
Southern Railway14
ICF03

Southern Railway கல்வி தகுதி:

  • 10th/ ITI/ 12th/ Diploma in Engineering

வயது வரம்பு:

அதிகபட்சமாக 18 – 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Chairman, Railway Recruitment Cell, Southern Railway, III Floor No.5, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, Chennai-600008.

விண்ணப்பக் கட்டணம்:

  • SC/ST/Ex-Serviceman/PWDs/Female/Transgender/Minorities/EWS Candidates: Rs.250/-
  • All Other Candidates: Rs.500/-
  • Mode of Payment: Demand Draft

தேர்வு செயல்முறை

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Southern Railway விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 08.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 08.11.2022

Southern Railway Online Application Form Link, Notification PDF 2022

Notification pdf Click here
Notification pdf Click here
Official WebsiteClick Here