திருச்சி ரயில்வேயில் வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

Southern Railway யில் Lab Assistant, Hospital Attendant, Pharmacist, Radiographer, Nursing Staff, Housekeeping போன்ற பணிகளுக்கான காலியாகவுள்ள 201 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, Diploma, MBBS, B.Sc Nursing, GNM போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06/08/2020 முதல் 14/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  அரசு வேலை

பணிகள்:

இதில் Lab Assistant, Hospital Attendant, Pharmacist, Radiographer, Nursing Staff, Housekeeping போன்ற பணிகளுக்கு 201 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Post NameQualification
CMP DoctorMBBS Degree
Nursing StaffB.Sc. Nursing/ GNM course.
Pharmacist10+2/ Diploma in Pharmacy.
Lab Assistant12th/ DMLT.
Radiographer10+2/ Diploma in Radiography/ X-Ray Technician/ Radio Diagnosis Technology.
Hospital Attendant & Housekeeping Assistant10th Std pass.

வயதுவரம்பு:

Post NameAge Limit
CMP Doctor53 years.
Nursing Staff23 to 40 years.
Pharmacist18 to 33 years.
Lab Assistant
Radiographer
Hospital Attendant & Housekeeping Assistant18 to 30 years.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 06/08/2020 முதல் 14/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

Tamilnadu,  Tiruchirappalli

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 06.08.2020

கடைசிதேதி:  14.08.2020

Important  Links:

Official Website: Click here!

Notification & Application Form:  Click here!

Leave a comment