இந்திய மசாலா வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியானது,,,

Spices Board of India Recruitment 2021 – கொச்சியில்  உள்ள மசாலா வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  31/08/2021  அன்று  காலை  10.00  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Spices Board of India Recruitment 2021 – For Research Assistant Posts 

நிறுவனம்இந்திய மசாலா வாரியம்
பணியின் பெயர்Research Assistant
பணியிடம்கொச்சி
காலி இடங்கள்01
கல்வி தகுதிM.Sc
நேர்காணலுக்கான கடைசி நாள்31.08.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கொச்சி

நிறுவனம்:

Spices Board of India

பணிகள்:

 • Research Assistant  பணிக்கு ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Spices Board of India கல்வித்தகுதி:

 • Research Assistant  பணிக்கு M. Sc Chemistry படிப்பு முடித்திருக்க வேண்டி.

Spices Board of India அனுபவம்:

 • 02 ஆண்டுகள் 

வயது வரம்பு:

இந்த பணிக்கு  31/08/2021 தேதியின் படி  அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Spices Board of India சம்பளம்: 

அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Spices Board of India தேவையான சான்றிதழ்கள்:

 • Passport size photograph
 • Biodata
 • Original certificates
 • Identity proof (Voter card, Aadhaar card etc.)
 • Proof of age.
 • Proof of education/training/ experience in handling GC/HPLC/ soil analytical works
 • Publications if any.
 • One set of self-attested photocopies of the above

Spices Board of India தேர்ந்தெடுக்கும் முறை:

 1. Written Exam
 2. Certification Verification
 3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Indian Cardamom Research Institute Spices Board Kailasanadu P.O. Myladumpara Idukki, Kerala – 685553. Ph: 04868 – 237268, 237206, 237207.

Spices Board of India நேர்காணளுக்கான தேதி &நேரம்:

31/08/2021 at 10.00 A.M

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here