Spices Board of India Recruitment 2021 – கேரளாவில் உள்ள மசாலா வாரியத்தில் தற்பொழுது வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Associate பணிக்கு திறமையுடைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து விட்டு பிறகு விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்கள் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.
Spices Board of India Recruitment 2021 – For Research Associate posts
நிறுவனம் | இந்திய மசாலா வாரியம் |
பணியின் பெயர் | Research Associate |
பணியிடம் | கேரளா முழுவதும் |
கல்வித்தகுதி | Ph.D. in Analytical |
காலி இடங்கள் | 01 |
ஆரம்ப தேதி | 13/08/2021 |
கடைசி தேதி | 25/08/2021 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
வேலை பிரிவு :
மத்திய அரசு வேலை
பணியிடம்:
கேரளா முழுவதும்
நிறுவனம்:
Spices Board of India
பணிகள்:
Research Associate பணிக்கு ஒரே ஒரு கலிப்பாணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
- Ph. D in Analytical Chemistry/Phyto-chemistry/ Pharmaceutical Chemistry/Biochemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
- 2 ஆண்டுகள்
வயது வரம்பு:
இந்த பணிக்கு 25/08/2021 தேதியின் படி அதிகபட்சம் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Spices Board, Indian Cardamom Research Institute(ICRI), Kailasanadu, P.O., Myladumpara, Idukki, Kerala – 685553. Ph: 04868 – 237268, 237206, 237207.
Spices Board of India மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
sbicriadmn2021@gmail.com
விண்ணப்பிக்கும் முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 13/08/2021 |
கடைசி தேதி | 25/08/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |