இந்திய மசாலா வாரியத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியானது,,,

Spices Board of India Recruitment 2021 –  கொச்சியில்  உள்ள மசாலா வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Spices Board of India Recruitment 2021 – Library Trainee Posts 

நிறுவனம்இந்திய மசாலா வாரியம்
பணியின் பெயர்Library Trainee
பணியிடம் கொச்சி
காலிப்பணியிடம் 01
கல்வித்தகுதி Masters degree in science
ஆரம்ப தேதி26/08/2021
கடைசி தேதி10/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கொச்சி

நிறுவனம்:

Spices Board of India

காலி பணிகள்:

Library Trainee பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

Spices Board of India கல்வி தகுதி:

Library Trainee பணிக்கு  Master Degree in Library and Information Science முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Library Traineeபணிக்கு 10/09/2021 தேதியின்படி 25 வயதிற்கு  மிகாமல் இருக்க வேண்டும்.

Spices Board of India சம்பளம்: 

அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

Spices Board of India தேர்ந்தெடுக்கும் முறை:

  • ஆன்லைன் எழுத்து தேர்வு

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

libraryspicesboard@gmail.com

Spices Board of India முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 10/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here