மாதம் Rs. 1,00,000/-ஊதியத்தில் Junior Consultant வேலை!! 47 காலி பணியிடங்கள்!!

Sports Authority of India -யில் காலியாக உள்ள Junior Consultant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SAI Recruitment 2021 – Overview

நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Junior Consultant
காலி இடங்கள் 47
கல்வித்தகுதி MBA/PGDMBE/B.Tech in Civil Engineering
ஆரம்ப தேதி 08.03.2021
கடைசி தேதி 18.03.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

SAI பணிகள்:

  • Junior Consultant (Performance Monitoring) – 30 nos
  • Junior Consultant (Infra) – 17 nos
  • Total – 47 nos

SAI கல்வித்தகுதி:

Junior Consultant (Performance Monitoring)

  • MBA/PGDM (2 Years)

Junior Consultant (Infra)

  • BE/B.Tech in Civil Engineering

SAI வயது வரம்பு:

Junior Consultant பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SAI சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் குறைந்தபட்சம் Rs. 75,000/- அதிகபட்சம் Rs. 1,00,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SAI விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 18.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

கல்வித்தகுதி, பணியின் அனுபவம், நேர்காணல்

SAI பணியிடம்:

New Delhi

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 08.03.2021

கடைசி தேதி: 18.03.2021

SAI Important  Links: 

SAI Notification PDF: Click here

Apply Online: Click here