Sports Authority of India -யில் காலியாக உள்ள Young Professionals (Project & Admin), Young Professionals (Athlete Relation Manager), Young Professional (Legal) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.Tech/ MBA/ PGDM முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதி முதல் 20.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SAI Recruitment 2021 – Overview
நிறுவனம் | Sports Authority of India |
பணியின் பெயர்கள் | Young Professionals (Project & Admin), Young Professionals (Athlete Relation Manager), Young Professional (Legal) |
காலி இடங்கள் | 54 |
கல்வித்தகுதி | B.Tech/ MBA/ PGDM |
ஆரம்ப தேதி | 05.03.2021 |
கடைசி தேதி | 20.03.2021 |
வேலைப்பிரிவு: அரசு வேலை
SAI பணிகள்:
பணியின் பெயர்கள் | காலி பணியிடங்கள் |
Young Professionals (Project & Admin) | 28 |
Young Professionals (Athlete Relation Manager) | 21 |
Young Professional (Legal) | 05 |
Total | 54 Posts |
SAI கல்வித்தகுதி:
Young Professionals (Project & Admin), Young Professionals (Athlete Relation Manager), Young Professional (Legal) போன்ற பணிகளுக்கு B.Tech/ MBA/ PGDM முடித்திருக்க வேண்டும். 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
SAI வயது வரம்பு:
Young Professionals (Project & Admin), Young Professionals (Athlete Relation Manager), Young Professional (Legal) போன்ற பணிகளுக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SAI சம்பளம்:
இந்த பணிகளுக்கு மாதம் Rs. 40,000/- முதல் Rs. 60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதி முதல் 20.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
SAI தேர்தெடுக்கும் முறை:
நேர்காணல்
SAI பணியிடம்:
இந்தியா முழுவதும்
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 05.03.2021
கடைசி தேதி: 20.03.2021
SAI Important Links:
Notification PDF: Click here
Online Application Link: Click here