பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு! 83 காலியிடங்கள்!

SPP Hyderabad Fireman Recruitment 2022Security Printing Press – யில் வேலைக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 83 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Technician, Fireman பணிக்கு விண்ணப்பதாரர்கள் 31.10.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SPP Hyderabad Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Security Printing Press Hyderabad (SPP Hyderabad)
பணியின் பெயர்Junior Technician, Fireman
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்83
கல்வித்தகுதி10th, ITI, Diploma
சம்பளம் Rs. 18,780 – 67,390/- PM
தேர்வு செய்யும் முறை Online Exam

Document Verification

ஆரம்ப தேதி01.10.2022
கடைசி தேதி31.10.2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகபுர்வ வலைத்தளம்spphyderabad.spmcil.com

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்: 

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Security Printing Press Hyderabad (SPP Hyderabad)

SPP Hyderabad பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Junior Technician (Printing/ Control)68
Junior Technician (Fitter)6
Junior Technician (Turner)1
Junior Technician (Welder)1
Junior Technician (Electrical)3
Junior Technician (Electronics/ Instrumentation)3
Fireman1
மொத்தம் 83 காலியிடங்கள்

SPP Hyderabad கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
Junior Technician (Printing/ Control)ITI in Plate Maker and Impositer/ Hand Composing, Diploma in Printing Technology
Junior Technician (Fitter)ITI
Junior Technician (Turner)
Junior Technician (Welder)
Junior Technician (Electrical)
Junior Technician (Electronics/ Instrumentation)
Fireman10th

SPP Hyderabad வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சகம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SPP Hyderabad வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD (GEN/EWS) விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்

SPP Hyderabad விண்ணப்பக் கட்டணம்:

  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள்: ரூ. 200/-
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை:

  1. Online Exam
  2. Document Verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SPP Hyderabad விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 01.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 31.10.2022
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி31.10.2022

SPP Hyderabad Notification Important Links 2022

Notification & Application Form PDFClick here
Official WebsiteClick here