வேலை! வேலை! வேலை! 10th, 12th, Degree படித்தவருக்கு மாதம் 62 ஆயிரம் ஊதியத்தில் வேலை!

Sri Krishna Polytechnic College – யில் Head of the Department, Lecturer, Physical Director, P.A to Principal, Office Superintendent, Junior Assistant, Store Keeper & Typist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SSLC/ Degree/ Master Degree/ B.E.,/B.Tech.,/B.S/Ph.D. போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 13/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

 1. Head of the Department – 01
 2. Lecturer – 12
 3. Physical Director – 01
 4. P.A to Principal – 01
 5. Office Superintendent – 01
 6. Junior Assistant – 02
 7. Store Keeper – 01
 8. Typist 01

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு SSLC/ Degree/ Master Degree/ B.E.,/B.Tech.,/B.S/Ph.D. போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 1. Head of the Department – Rs.131400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 2. Lecturer – Rs.56100 முதல் Rs.57700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 3.  Physical Director – Rs.57700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 4. P.A to Principal – Rs.56100/- முதல் Rs.177500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 5. Office Superintendent – Rs.36900/- முதல் Rs.116600/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
 6. Junior Assistant, Store Keeper & Typist போன்ற பணிகளுக்கு மாதம் Rs.19500 முதல் Rs.62000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 13.02.2021 தேதிக்குள் The Chairperson & Managing Trustee, VLB Trust, Kovaipudur, Coimbatore 42 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 13.02.2021

பணியிடம்: 

கோயம்பத்தூர்

Important  Links: 

Notification PDF: Click here

Application Link: Click here

Leave a comment