அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் வேலை!

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் காலியாக உள்ள Driver, Jadumali, Thooti, Uba Archakar போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Driver, Jadumali, Thooti, Uba Archakar போன்ற பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Driver -8த் மற்றும் 1 Year Driving Licence.

Jadumali, Thooti, Uba Archakar போன்ற பணிகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Driver – Rs.15300/-

Jadumali – Rs.6900/-

Thooti –  Rs.6900/-

Uba Archakar – Rs.11600/-

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08.02.2021 தேதி முதல் 12.03.2021 தேதிற்குள் செயல் அலுவலர், அருள்மிகு வெட்டுடையார், காளியம்மன் திருக்கோவில், அரியாக்குறிச்சி, காளையர்கோவில் வட்டம், சிவகங்கை மாவட்டம் -630556 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம் திருக்கோவில் அலுவலகத்தில் ரூ .100/- செலுத்தி நேரில் பெற்று கொள்ள வேண்டும்.

பணியிடம்: 

சிவகங்கை மாவட்டம்

Important  Links: 

Notification PDF: Click here

Leave a comment