SSB யில் கான்ஸ்டபிள் வேலை வாய்ப்பு! 1522 காலிப் பணியிடங்கள்!

Sashastra Seema Bal (SSB) யில் Constable, Lab Assistant , Driver, Cook, Carpenter, Washerman, Painter, Plumber போன்ற பலப்பணிகளுக்கு காலியாகவுள்ள 1522 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th, ITI போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/07/2020 முதல் 28/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு:  Central Govt Jobs

பணிகள்:

இதில் Lab Assistant, Driver, Cook, Carpenter, Washerman, Painter, Plumber, Veterinary Assistant, Ayah, Tailor, Cobbler, Gardner, Barber, Safaiwala, Water Carrier, Waiter போன்ற பணிகளுக்கு 1522 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th, ITI படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

Constable (Driver) – பணிக்கு 21 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Constable (Lab Assistant) – பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Constable (Veterinary) – பணிக்கு 18 வயது முதல்25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Constable (Ayah) – பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Constable (Carpenter, Plumber, Painter) – பணிக்கு 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Constable (Others) – பணிக்கு 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 28/07/2020 முதல் 28/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

Category Application Fees
General, EWS, OBC Rs. 100/-
SC/ST/PWD/Ex-Serviceman No Fee
பணியிடம்: 
All Over India
முக்கிய தேதிகள்: 
ஆரம்பதேதி: 28.07.2020

கடைசிதேதி:  28.08.2020

Important  Links:

Notification Link: Click here!

Application Link: Click here!