சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கு மாதம் 35 ஆயிரம் சம்பளத்தில் வேலை!! மிஸ் பண்ணிடாதீங்க!

SSB Recruitment 2021: Sashastra Seema Bal – லிருந்து புதிய வேலை  அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் Sub Inspector (SI) பணிக்கு மொத்தம் 116 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

SSB Recruitment 2021 – Full Details

நிறுவனம் Sashastra Seema Bal
பணியின் பெயர் Sub Inspector (SI)
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 116
கல்வித்தகுதி 10th, 12th, Graduate
ஆரம்ப தேதி 19/07/2021
கடைசி தேதி 17/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

Sub Inspector பணிகள்:

பணியிடம் ஜாதி பிரிவு காலிப்பணியிடம் மொத்தம்
SI (Pioneer) Gen 8 18
SC 3
ST 1
OBC 5
EWS 1
SI (Draughtsman) Gen 3 3
SI (Communication) Gen 32 56
SC 5
ST 5
OBC 9
EWS 5
SI (Staff Nurse Female) Gen 17 39
SC 8
ST 2
OBC 10
EWS 2

இந்த  பணிக்கு மொத்தம் 116 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Sub Inspector கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Sub-Inspector (Pioneer) Degree or Diploma in Civil Engineering
Sub-Inspector (Draughtsman) (i) Matriculation pass or equivalent

(ii) Two years National Tradesmen certificate

(iii) One-year certificate course or one year experience in AUTOCAD

Desirable:-

One year experience in Draughtsmanship

Sub-Inspector (Communication) (i)Degree in Electronics and Communication or Computer Science

(ii) Information Technology Engineering or Science with Physics, Chemistry and Mathematics

Sub-Inspector (Staff Nurse Female) (i) Passed 10+2 in Science or equivalent

(ii) Three years Diploma in General nursing

(iii) Must be registered with Central or State Nursing Council.

(iv) Two years Experience in a recognised Hospital.

வயது வரம்பு:

Sub Inspector (Pioneer) – பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sub Inspector (Draughtsman – பணிக்கு குறைத்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Sub Inspector (Communication) – பணிக்கு அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Sub Inspector (Staff Nurse Female) – பணிக்கு குறைத்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Sub Inspector விண்ணப்பிக்கும் முறை:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Sub Inspector சம்பளம்:

இந்த பணிக்கு  7 வது சிபிசி படி குறைந்தபட்சம்  ரூ .35,400 / – முதல் அதிகபட்சம்  ரூ .1,12,400 / – வரை சம்பளமாக  வழங்கப்படும்.

Sub Inspector தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

Sub Inspector விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/08/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Sub Inspector முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 19/07/2021
கடைசி தேதி 17/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here