SSB – யில் கான்ஸ்டபிள் பணிக்கு வேலை வாய்ப்பு! 10த் படித்தால் போதும்!

SSB Constable (General Duty) Recruitment 2022Sashastra Seema Bal (SSB) யில் Constable (General Duty) பணிக்கு காலியாகவுள்ள 399 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 முதல் 15.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

SSB Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Sashastra Seema Bal (SSB)
பணியின் பெயர்Constable (General Duty)
காலி இடங்கள்399
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி10th 
சம்பளம்Rs. 21,700 – 69,100/- Per Month
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
ஆரம்ப தேதி15.09.2022
கடைசி தேதி15.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Sashastra Seema Bal (SSB)

SSB கான்ஸ்டபிள் பணிகள்:

Constable (General Duty) பணிக்கு 399 காலிப்பணியிடங்கள் உள்ளன.

SSB கல்வி தகுதி:

Constable (General Duty) பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.

SSB கான்ஸ்டபிள் வயது வரம்பு:

குறைந்தபட்ச 18 வயது முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SSB சம்பளம்:

Constable (General Duty) பணிக்கு Rs. 21,700 – 69,100/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

SSB கான்ஸ்டபிள் விண்ணப்பக் கட்டணம்:

  • All Other Candidates: Rs, 100/-
  • SC/ ST/ Female Candidates: Nil
  • Mode of Payment: Indian Postal Order & Demand Draft

SSB விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15.09.2022 முதல் 15.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 15.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 15.10.2022

SSB Online Application Form Link, Notification PDF 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here