SSC CGL தேர்வுக்கான அழைப்பு!! 7900+ காலிப்பணியிடங்கள்!! உடனே பாருங்க!!

SSC CGL Recruitment 2021 –  பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 7900+ காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், கணக்காளர், உதவி கணக்கு அதிகாரி, வரி உதவியாளர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 23/01/2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். எனவே விண்ணப் பதாரர்கள் 23.01.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSC Combined Graduate Level Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பணியாளர் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Accountant, SI, Research Assistant, Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Junior Accountant, Inspector, Assistant Superintendent, Assistant, Auditor, Tax Assistant, Inspector of Income Tax
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 7900+
தேர்வு செய்யும் முறை  ஆன்லைன் 
கல்வி தகுதி CAMBACMABachelor Degree
ஆரம்ப தேதி 23/12/2021
கடைசி தேதி 23/01/2022
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

SSC CGL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

SSC CGL நிறுவனம்:

Staff Selection Commission (SSC)

SSC CGL பணிகள்:

இந்த பணிகளுக்கு 7900+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

SSC CGL கீழே இந்த பணிக்கான முழு விவரத்துடன் 

பணியின் பெயர்கள்  Ministry/ Department/ Office/ Cadre பதவிகளின் பணிகள்  வயது வரம்பு 
Assistant Audit Officer Indian Audit & Accounts Department under C&AG Group “B” Gazetted 18-30 years
Assistant Accounts Officer Indian Audit & Accounts Department under C&AG Group “B” Gazetted 18-30 years
Assistant Section Officer Central Secretariat Service Group “B” 20-30 years
Assistant Section Officer Intelligence Bureau Group “B” 18-30 years
Assistant Section Officer Ministry of Railway Group “B” 20-30 years
Assistant Section Officer Ministry of External Affairs Group “B” 20-30 years
Assistant Section Officer AFHQ Group “B” 20-30 years
Assistant Section Officer Ministry of Electronics and Information Technology Group “B” 18-30 years
Assistant Other Ministries/ Departments/ Organizations Group “B” 20-30 years
Assistant Section Officer Other Ministries/ Departments/ Organizations Group “B” 18-30 years
Inspector of Income Tax CBDT Group “C” 18-30 years
Inspector, (CGST & Central Excise) CBIC Group “B” 18-30 years
Inspector (Preventive Officer) CBIC Group “B” 18-30 years
Inspector (Examiner) CBIC Group “B” 18-30 years
Assistant Enforcement Officer Directorate of Enforcement, Department of Revenue Group “B” 18-30 years
Sub Inspector Central Bureau of Investigation Group “B” 20-30 years
Inspector Posts Department of Post Group “B” 18-30 years
Inspector Central Bureau of Narcotics Group “B” 18-30 years
Assistant/ Superintendent Indian Coast Guard Group “B” 18-30 years
Assistant Other Ministries/ Departments/ Organizations Group “B” 18-30 years
Assistant National Company Law Appellate Tribunal (NCLAT) Group “B” 18-30 years
Research Assistant National Human Rights Commission (NHRC) Group “B” 18-30 years
Divisional Accountant Offices under C&AG Group “B” 18-30 years
Sub Inspector National Investigation Agency (NIA) Group “B” 18-30 years
Junior Statistical Officer (JSO) M/o Statistics & Programme Implementation. Group “B” 18-32 years
Statistical Investigator Grade-II Registrar General of India Group “B” 18-30 years
Auditor Offices under C&AG Group “C” 18-27 years
Auditor Other Ministry/ Departments Group “C” 18-27 years
Auditor Offices under CGDA Group “C” 18-27 years
Accountant Offices under C&AG Group “C” 18-27 years
Accountant/ Junior Accountant Other Ministry/ Departments Group “C” 18-27 years
Senior Secretariat Assistant/ Upper Division Clerks Ministry of Electronics and Information Technology Group “C”  18-27 years
Senior Secretariat Assistant/ Upper Division Clerks Central Govt. Offices/ Ministries other than CSCS cadres. Group “C” 18-27 years
Tax Assistant CBDT Group “C” 18-27 years
Tax Assistant CBIC Group “C” 18-27 years
Sub-Inspector Central Bureau of Narcotics Group “C” 18-27 years

SSC CGL கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
Assistant Audit Officer/Assistant Accounts Officer Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute.

Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business

Junior Statistical Officer: Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level.
Statistical Investigator Officer Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or The candidates must have studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of the graduation course
மற்ற அனைத்து பணிக்கான   Bachelor’s Degree from a recognized University or Board

SSC CGL வயது வரம்பு

வயது வரம்பு: Remarks
For the posts for which age limit is 18-27 years Candidate must have been born not earlier than 02-01-1995 and not later than 01-01-2004.
For the posts for which age limit is 20-30 years Candidate must have been born not earlier than 02-01-1992 and not later than 01-01-2002.
For the posts for which age limit is 18-30 years Candidate must have been born not earlier than 02-01-1992 and not later than 01-01-2004.
For the post for which age limit is 18-32 years Candidate must have been born not earlier than 02-01-1990 and  not later than 01-01-2004.

SSC CGL வயது தளர்வு:

Physical Standards:-

A. Physical standards for the post of Inspector (Central Excise/Examiner/Preventive Officer), Inspector & Sub-Inspector in CBN:

Male Candidates: 

ii) உடல் பரிசோதனை:

நடைபயிற்சி: 1 கிமீ. 20 நிமிடங்களில்.

சைக்கிள் ஓட்டுதல்: 3 கிமீ. 25 நிமிடங்களில்

B. மத்திய புலனாய்வுப் பணியகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான உடல் தரநிலைகள்:

அ) உயரம்:

ஆண்களுக்கு – 165 செ.மீ.

பெண்களுக்கு – 150 செ.மீ.

மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு தளர்வான உயரம் : 5 செ.மீ.

b) மார்பு: 76 செ.மீ.

c) பார்வை:

கண் பார்வை (கண்ணாடியுடன் அல்லது இல்லாமல்) தொலைதூரப் பார்வை: ஒன்றில் 6/6 மற்றும் மற்றொரு கண்ணில் 6/9. அருகில் பார்வை ஒரு கண்ணில் 0.6 மற்றும் மற்றொரு கண்ணில் 0.8

SSC CGL சம்பள விவரங்கள்:

இந்த பணிக்கு மாதம் Rs.47,600 -1,51,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

SSC விண்ணப்ப கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ ST/ PWD/ EXSM/ Women’s பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

SSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23-12-2021 முதல் 23-01-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

SSC தேர்வு முறை:

Tier Type Mode
Tier – I Objective Multiple Choice Computer-Based (online)
Tier – II Objective Multiple Choice Computer-Based (online)
Tier – III Descriptive Paper in English/Hindi Pen and Paper mode
Tier – IV Skill Test/Computer Proficiency Test Wherever Applicable

SSC CGL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

SSC CGL குறிப்பு:-

விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்கு வரும்போது இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ஒரு அசல் செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

புகைப்பட அடையாளச் சான்று பின்வருமாறு:-

  1. ஆதார் அட்டை/ இ-ஆதாரின் அச்சிடுதல்.
  2. வாக்காளர் அடையாள அட்டை.
  3. பான் கார்டு.
  4. கடவுச்சீட்டு.
  5. ஓட்டுனர் உரிமம்.
  6. அரசு பள்ளி/கல்லூரி அடையாள அட்டை.
  7. முதலாளி ஐடி (அரசு/ பொதுத்துறை நிறுவனம்).
  8. பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முன்னாள் படைவீரர் டிஸ்சார்ஜ் புத்தகம்,
  9. மத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

SSC Online Application Form Link, Notification PDF 2022

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here