10th படித்தவர்க்கு இந்தியா முழுவதும் கான்ஸ்டபிள் வேலை!! 25271 காலி இடங்கள்!! மிஸ் பண்ணாதீங்க!!

SSC GD Constable Recruitment 2021 – பணியாளர்கள் தேர்வு ஆணையத்தில் ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கான்ஸ்டபிள் பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th மட்டும் படித்திருந்தால் போதும். இதில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.07.2021 முதல்  31.08.2021 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

SSC GD Constable Recruitment 2021 – Constable (GD) posts 

நிறுவனம்பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்கான்ஸ்டபிள்
காலி இடங்கள்25271
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி10th
ஆரம்ப தேதி17/07/2021
கடைசி தேதி31/08/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

SSC GD Constable வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

SSC GD Constable பணியிடம்:

இந்தியா முழுவதும்

Constable (GD): 25271 காலிப்பணியிடம்:

கான்ஸ்டபிள் (ஜி.டி) ஆண் வேட்பாளர்கள்
ForceSCSTOBCEWSURTotal
BSF1026603145364126906413
CISF1133786171476032177610
CRPF000000
SSB60431489238016163806
ITBP177131250955631216
AR39150861531713543185
NIA000000
SSF2814491984194
கான்ஸ்டபிள் (ஜி.டி) பெண் வேட்பாளர்கள்
ForceSCSTOBCEWSURTotal
BSF1761102551134781132
CISF1288619388359854
CRPF000000
SSB000000
ITBP2820428117215
AR719911560255600
NIA000000
SSF731142146
மொத்தம்25271 Posts

SSC GD Constable கல்வித்தகுதி:

Constable (GD) பணிக்கு 10th மட்டும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC GD Constable வயது வரம்பு:

Constable (GD) பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

ஜாதி பெயர்வயது தளர்வு
SC/ST5 years
OBC3 years
குறைபாடுகள் உள்ளவர்கள்:
PWD10 Years
SC/ST PWD’s15 years
OBC PWD’s13 years

SSC GD Constable விண்ணப்பக்கட்டணம்:

  1. General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  2. SC/ST/PWD/Ex-Serviceman விண்ணப்பகட்டணம் இல்லை. 

SSC GD Constable சம்பளம்:

Constable (GD) – Pay Level- 3 Rs.21700-69100/- PM

SSC GD Constable தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC GD Constable முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி07/07/2021
கடைசி தேதி31/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here