SSC – யில் GD கான்ஸ்டபிள் வேலை! காலிபணியிடங்கள்: 45284 | 10th Pass Only

SSC GD Constable Recruitment 2022 –  அரசு பணியாளர் தேர்வாணையத்தில்  புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 45284 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau Examination, 2022 Posts பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 30.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

SSC GD Constable Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பணியாளர் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau Examination
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்

45284

கல்வி தகுதி10th Class
ஆரம்ப தேதி27.10.2022
கடைசி தேதி30.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

SSC GD Constable வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

SSC GD Constable பணிகள்:

SSC-Recruitment-2022-24369-Constable-GD-Posts-copy
SSC-Recruitment-2022-24369-Constable-GD-Posts-copy

SSC GD Constable கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC GD Constable வயது வரம்பு:

SSC வேலைக்கு 01-01-2023 அன்று வயது 18 முதல் 23  வரை இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சாதாரண படிப்பில் 02-01-2000 க்கு முன்னும், 01-01-2005 க்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. இருப்பினும், உயர் வயதில் மூன்று (03) ஆண்டுகள் தளர்வுக்குப் பிறகு, விண்ணப்பதாரர் 02-01-1997க்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.


வயது தளர்வு:

The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules.

விண்ணப்ப கட்டணம்:

SSC GD Constable பணிக்கு செலுத்த வேண்டிய கட்டணம்: ரூ 100/- (ரூபா நூறு மட்டும்).

பெண் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் சாதியினர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் முன்னாள் படைவீரர்கள் (ESM) – இல்லை

Fee can be paid online through BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit cards or through cash in SBI Branches by generating SBI Challan.

 

SSC GD Constable சம்பள விவரங்கள்:

Posts/ForceSalary
Sepoy in NCBRs Rs.18,000 to 56,900
BSF, CRPF, CISF, ITBP, SSF, SSB, NIA and riflemen Rs 21,700-69,100

 

SSC தேர்வு முறை:

Computer Based Examination

Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Examination and Document Verification

SSC GD Constable Exam Center

தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், 
திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் & புதுச்சேரி

Scheme of Examination:

Computer-Based Examination: The Computer based examination will consist of one objective type paper containing 80 questions carrying 2 marks each, with the following composition

ssc cbt exam 2022

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Dates for submission of online applications27-10-2022 to 30-11-2022
Last date and time for receipt of online applications30-11-2022 (23:00)
Last date and time for generation of offline Challan30-11-2022(23:00)
Last date and time for making online fee payment01-12-2022(23:00)
Last date for payment through Challan (during Working hours of Bank)01-12-2022
Schedule of Computer Based Examination10.01.2023 to 14.02.2023

SSC GD Constable Online Application Form Link, Notification PDF 2022

SSC Constable GD Apply LinkClick here
SSC Constable (GD) 2022 Vacancies Increased Notice PDF (26.11.2022)Click here
SSC Constable Official Notification PDFClick here
SSC GD Constable SyllabusClick Here
Official WebsiteClick here