SSC யில் Constable வேலை வாய்ப்பு! 5846 காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்கள்!!!

Staff Selection Commission (SSC) யில் Constable பணிக்கு காலியாகவுள்ள 5846 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு  பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.08.2020 முதல் 07.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Constable Male – 3902 Posts
  2. Constable Female – 1944 Posts

போன்ற பணிகளுக்கு 5846 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

இப்பணிக்கு  10th, 12th  முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01-07-2020 அன்று 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்கு மாதம் Rs.21700 முதல்  Rs.69100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.08.2020 முதல் 07.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

  • The candidates who are interested in GD Constable job, then they have to pay the application Fee payable: Rs 100/- (Rs One hundred only).
  • Women candidates and candidates belonging to Scheduled Castes (SC), Scheduled Tribes (ST) and Ex-servicemen (ESM) eligible for reservation are exempted from payment of a fee.

தேர்வு தேதி:

 27-11-2020 to 14-12-2020

பணியிடம்: Delhi

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01.08.2020

கடைசிதேதி: 07.09.2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!