SSC Phase 9 Recruitment 2021 – பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்போது phase 9 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 3261 காலிப்பணியிடங்கள் உள்ளன. பணியாளர் தேர்வு ஆணையம் 9 வது கட்ட தேர்வு பணியிடங்களுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே விண்ணப் பதாரர்கள் 25.10.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
SSC Phase 9 Notification 2021 – Full Details
நிறுவனம் | பணியாளர் தேர்வு ஆணையம் |
பணியின் பெயர் | Selection Post Phase 9 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
காலி இடங்கள் | 3261 |
கல்வி தகுதி | SSLC (10th), HSC (12th), and Graduation |
ஆரம்ப தேதி | 24/09/2021 |
கடைசி தேதி | 25/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
பாலினம்:
ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்
SSC Selection பணிகள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
SSC ER Region | 800 |
SSC KKR Region | 117 |
SSC MPR Region | 137 |
SSC NR Region | 1159 |
SSC NWR Region | 618 |
SSC SR Region | 159 |
SSC WR Region | 271 |
மொத்தம் | 3261 காலிப்பணியிடங்கள் |
Name of the Category | No. of Vacancy |
SC | 477 |
ST | 249 |
OBC | 788 |
UR | 1366 |
ESM | 133 |
OH | 27 |
HH | 20 |
VH | 17 |
OTHERS | 6 |
EWS | 381 |
மொத்தம் | 3261 காலிப்பணியிடங்கள் |
SSC Selection Post கல்வி தகுதி:
Level | Eligibility |
Matric | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Intermediate | இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10+2 இடைநிலை தேர்வு முடித்திருக்க வேண்டும். |
Graduation | இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். |
SSC விண்ணப்ப கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ ST/ PWD/ EXSM/ Women’s பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
SSC விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24-09-2021 முதல் 25-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
SSC தேர்வு முறை:
- Computer-Based Examination
- There will be a negative marking of 0.50 marks
- Skill Tests like Typing/ Data Entry/ Computer Proficiency Test
Subject | No. of Questions | Maximum Marks |
General Intelligence | 25 | 50 |
General Awareness | 25 | 50 |
Quantitative Aptitude | 25 | 50 |
English Language | 25 | 50 |
தேர்வு மையங்கள்:
SSC Region | States/ UTs under the jurisdiction of the Region | Exam Centres |
Central Region (CR) | Bihar and Uttar Pradesh | Prayagraj and Patna |
Eastern Region (ER) | Andaman & Nicobar Islands, Jharkhand, Odisha, Sikkim and West Bengal | Kolkata, Bhubaneshwar, Port Blair and Ranchi |
Karnataka, Kerala Region (KKR) | Lakshadweep, Karnataka and Kerala | Bengaluru and Thiruvananthapuram |
Madhya Pradesh Sub-Region (MPR) | Chhattisgarh and Madhya Pradesh | Bhopal and Raipur |
North Eastern Region (NER) | Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and Tripura | Guwahati, Imphal, Shillong, Agartala and Kohima |
Northern Region (NR) | NCT of Delhi, Rajasthan and Uttarakhand | Delhi, Dehradun and Jaipur |
North Western Sub-Region (NWR) | Chandigarh, Haryana, Himachal Pradesh, Jammu and Kashmir and Punjab | Chandigarh, Jammu, Srinagar and Hamirpur |
Southern Region (SR) | Andhra Pradesh, Puducherry, Tamil Nadu and Telangana | Chennai, Hyderabad, Vijayawada and Vishakhapatnam |
Western Region (WR) | Dadra and Nagar Haveli, Daman and Diu, Goa, Gujarat and Maharashtra | Mumbai and Ahmedabad |
SSC Selection Post தேர்வு செயல்முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு
- சான்றிதழ்கள் சரிபார்ப்பு
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
SSC Selection Post முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்: | 24.09.2021 |
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்: | 25.10.2021 (23:30) |
ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி தேதி மற்றும் நேரம்: | 28.10.2021 (23:30) |
ஆஃப்லைன் சாலன் கொடுக்க கடைசி தேதி மற்றும் நேரம்: | 28.10.2021 (23:30) |
சாலன் மூலம் பணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (வங்கியின் வேலை நேரத்தில்): | 01.11.2021 |
கணினி அடிப்படையிலான தேர்வின் தேதி (தாள் -1): | Jan/Feb 2022 |
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |