அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் Junior Engineer பணிக்கு ஆட்சேர்ப்பு! 1800+ காலிப்பணியிடங்கள்!!

Staff Selection Commission (SSC) யில்  Junior Engineer  பணிக்கு காலியாகவுள்ள 1800+ Posts காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 01.10.2020 முதல் 30.10.2020 வரை ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Junior Engineer பணிக்கு 1800+ Posts காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree, Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயது 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Junior Engineer பணிக்கு மாதம் Rs.35400 முதல் Rs.112400/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 01.10.2020 முதல் 30.10.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை சான்றிதழ்கள் சரிபார்த்தல் மூலம் தேர்ந்தெடுப்பர். மேலும் விண்ணப்பதாரர்கள் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பக்கட்டணம்: 

Rs.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 01.10.2020

கடைசிதேதி: 30.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Online Application Form: Click Here! 

Leave a comment