அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தில் வேலை! பல்வேறு காலியிடங்கள்!

SSC Stenographer Recruitment 2022 –  பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 05.09.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். எனவே விண்ணப் பதாரர்கள் 05.09.2022 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்புமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSC Recruitment 2022 – Full Details 

நிறுவனம்பணியாளர் தேர்வு ஆணையம்
பணியின் பெயர்ஸ்டெனோகிராபர்
பணியிடம்இந்தியா முழுவதும்
காலி இடங்கள்பல்வேறு
தேர்வு செய்யும் முறை ஆன்லைன் 
கல்வி தகுதிCAMBACMABachelor Degree
ஆரம்ப தேதி20.08.2022
கடைசி தேதி05.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

SSC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்

SSC நிறுவனம்:

Staff Selection Commission (SSC)

SSC பணிகள்:

Stenographer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Stenographer பணிக்கு 12த் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Stenographer பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

SSC சம்பள விவரங்கள்:

இந்த பணிக்கு மாதம் Rs.47,600 -1,51,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

SSC விண்ணப்ப கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 100/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ ST/ PWD/ EXSM/ Women’s பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

SSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 20.08.2022 முதல் 05.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

SSC தேர்வு முறை:

 • Computer BaseExamination
 • Skill Test
 • Document Verification

மூலம் தேர்வு செய்யப்டுள்ளனர்.

SSC குறிப்பு:-

விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்கு வரும்போது இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படங்கள் மற்றும் ஒரு அசல் செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்று ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

புகைப்பட அடையாளச் சான்று பின்வருமாறு:-

 1. ஆதார் அட்டை/ இ-ஆதாரின் அச்சிடுதல்.
 2. வாக்காளர் அடையாள அட்டை.
 3. பான் கார்டு.
 4. கடவுச்சீட்டு.
 5. ஓட்டுனர் உரிமம்.
 6. அரசு பள்ளி/கல்லூரி அடையாள அட்டை.
 7. முதலாளி ஐடி (அரசு/ பொதுத்துறை நிறுவனம்).
 8. பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட முன்னாள் படைவீரர் டிஸ்சார்ஜ் புத்தகம்,
 9. மத்திய/மாநில அரசால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை

SSC CGL விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

SSC Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here