SSC Recruitment 2023: மத்திய அரசின் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்(SSC)-ல் வெவ்வேறு துறையில் உள்ள பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 06/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், பணியிடம், கல்வித்தகுதி, தேர்வு செய்யும் முறை போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
SSC Recruitment 2023
நிறுவனம் | ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்(SSC) |
பணியின் பெயர் | SSC Selection Post-XI |
கல்வித்தகுதி | 10th, 12th, Degree |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 06/03/2023 |
கடைசி தேதி | 27/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மற்றும் வங்கி காசோலை |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணிகள்:
SSC Selection Post-XI என்ற பணிக்கு மொத்தம் 5000+ காலிடங்கள் உள்ளன.
மேலும் பணிஇடங்கள் பற்றிய விரிவான தகவலுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி:
இந்தப் பணிக்கு 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களின் கல்விதகுதிகளின் மூலம் தங்களுக்கு ஏற்ற துறைக்கு பணிகளை தேர்வு செய்யலாம்.
Note:கல்வித்தகுதி பற்றிய தகவலுக்கு official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
காலிபணியிடகள்:
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்(SSC)-ல் வெவ்வேறு துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு,
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு & வயது தளர்வு:
இப்பதவிக்கு 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
Note:மேலும் வயது வரம்பு மற்றும் வயது தளர்வு பற்றிய முழு தகவலுக்கு official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC/ST/PwBD/Ex-servicemen மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
- மற்றவர்ளுக்கு விண்ணப்பக்கட்டணம் Rs. 100 ஆகும்.
- கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன் மற்றும் வங்கி காசோலை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Trade/ Skill Test
- Document Verification
- Medical Examination
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 06/03/2023 |
கடைசி தேதி | 27/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |
Registration & Apply Link | Click here |