SSC – யில்  6000+ காலிப்பணியிடங்கள்! Clerk, Data Entry Operator உட்பட பல பணிகள்!

Staff Selection Commission (SSC) யில் காலியாக உள்ள Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Data Entry Operator போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 06.11.2020 முதல் 15.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Lower Division Clerk, Junior Secretariat Assistant, Postal Assistant, Data Entry Operator போன்ற பணிகளுக்கு 6000+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 12th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18  வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Lower Divisional Clerk/ Junior Secretariat Assistant – பணிக்கு மாதம் Pay Level-2 (Rs. 19,900-63,200). சம்பளமாக வழங்கப்படும்.

Postal Assistant/ Sorting Assistant – பணிக்கு மாதம் Pay Level-4 (Rs. 25,500-81,100). சம்பளமாக வழங்கப்படும்.

Data Entry Operators – பணிக்கு மாதம் Pay Level-4 (Rs. 25,500-81,100) சம்பளமாக வழங்கப்படும்.

Data Entry Operator, Grade ‘A’ – பணிக்கு மாதம் Pay Level-4 (Rs. 25,500-81,100) சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 06.11.2020 முதல் 15.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.  

விண்ணப்பக்கட்டணம்: 

General Candidates  – பிரிவினர் Rs 100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

SC/ST – Nil

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

All Over India

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 06.11.2020

கடைசி தேதி: 15.12.2020

Important  Links: 

Notification LinkClick here!

Application form Link: Click here!

3 thoughts on “SSC – யில்  6000+ காலிப்பணியிடங்கள்! Clerk, Data Entry Operator உட்பட பல பணிகள்!”

Leave a comment