முதல்வராக வெற்றி பெற்ற திரு. ஸ்டாலின் பதவியேற்பு விழா எப்போது? ஆர்வமுடன் மக்கள்!

சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை:

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2) நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கையின்  அடிப்படையில் 159 தொகுதிகளின்  முன்னிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வெற்றி பெற்றார்.

திரு. ஸ்டாலின் பதவியேற்பு விழா:

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து  உள்ளார்.
  • அதன்படி 16 ஆவது சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
  • 10 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டுமாக ஆட்சியமைக்கிறது.
  • அறிவாலயம் முன்பு, திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றியை கொண்டாடினார்கள்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!