பெங்களூர் SBI -யில் 70 காலிப்பணியிடங்கள்!! மாதம் ரூ.41,000/-வரை சம்பளம்!!

State Bank Of India –யில் காலியாக உள்ள Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

SBI Recruitment 2021 – Overview

நிறுவனம் State Bank Of India
பணியின் பெயர்கள் Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery)
காலி இடங்கள் 70
கல்வித்தகுதி Any
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 21.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

SBI பணிகள்:

Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) போன்ற பணிகளுக்கு 70 காலி பணியிடங்கள் உள்ளன.


SBI கல்வித்தகுதி:

வங்கி பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

பணியிடம் வழங்கப்படும் கிளைக்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

SBI வயது வரம்பு:

Business Correspondent Facilitator (BCF), Executive (Marketing & Recovery) போன்ற பணிகளுக்கு  01.05.2021 தேதியில் 63 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

SBI சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.41,000/- வரை சம்பளம் பெறுவர்.

SBI விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2021 தேதிற்குள் Assistant General Manager, State Bank Of India, HR Department, 3 rd Floor, New Annexue Building, Local Head Office, Bengalaru -560001 என்ற அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

SBI பணியிடம்:

பெங்களூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 21.03.2021

SBI Important  Links: 

Application form for SBI Recruitment 2021 – Form 1

Application form for SBI Recruitment 2021 – Form 2

SBI Recruitment 2021 Notification Details

SBI Recruitment 2021 Vacancy Details

SBI Recruitment 2021 Number of vacancy Details

 Official site