Structural Engineering Research Centre-யில் காலியாக உள்ள Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (F& A), Junior Secretariat Assistant (S&B) , Driver, Technician (SMSL), Technician (BKMD போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10த், 12த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.02.2021 தேதி முதல் 19.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Junior Secretariat Assistant (General) – 04
- Junior Secretariat Assistant (F& A) – 02
- Junior Secretariat Assistant (S&B) – 02
- Driver – 02
- Technician (SMSL) – 01
- Technician (BKMD) – 01
- Technician (TTRS) – 01
- Technician (EW&S) – 01
கல்வித்தகுதி:
- Junior Secretariat Assistant (General), Junior Secretariat Assistant (F& A), Junior Secretariat Assistant (S&B), Driver, Technician (SMSL), Technician (BKMD) போன்ற பணிகளுக்கு 10த், 12த் முடித்திருக்க வேண்டும்.
2. Valid driving License For LMV & HMV
3. Computer Knowledge (typing past in English)
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்தப்பணிகளுக்கு மாதம் Rs.19900 முதல் Rs.63200/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 15.02.2021 தேதி முதல் 19.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்தெடுக்கும் முறை:
தேர்வு எழுதுதல் மற்றும் நேர்காணல்
பணியிடம்:
தமிழ்நாடு (சென்னை)
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 15.02.2021
கடைசி தேதி: 19.03.2021
Important Links:
Notification PDF: Click here
Online Application: Click here