போக்குவரத்துக்கு துறை அறிவிப்பு:
நவம்பர் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய அடையாள அட்டை , சீருடை ,பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
மேலும்,பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது..