அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிப்பு:
தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படையுள்ளதாக என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
மாணவர்கள் யாரையும் கட்டாயமாக பள்ளிக்கு வரச் சொல்லி நிர்ப்பந்திக்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 45,000 பள்ளிகள் உள்ளன. அவற்றில் இந்த ஆண்டு 2.5 லட்சத்திற்கும் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு:
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!