கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை!

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை!

Sugarcane Breeding Institute, கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் சன்று முன் Senior Research Fellow  வேலை அறிவிப்பு வெளியானது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பணிக்கான முழு தகவல் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Sugarcane Breeding Institute Recruitment 2021 – Overview

நிறுவனம் Sugarcane Breeding Institute
பணியின் பெயர் SRF
பணியிடங்கள் 01
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அதிகாரப்பூர்வ இணையதளம் sugarcane.icar.gov.in

Sugarcane Breeding Institute பணிகள்:

Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

  • ME/ M.Tech/ M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருங்க வேண்டும்.

அனுபவம்:

  •  2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பதிவாளர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை:

 Written Exam

 Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் p.murali@icar.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf