கோயம்பத்தூர் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

Sugarcane Breeding Institute யில் பணிக்கு Young Professional (YP) காலியிடத்திற்கு ஆட்கள் தேவைப்படுகிறது. இந்த பணிக்கு B.SC படிப்பை முடித்திருக்க வேண்டும். இதில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 26/04/2021 தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பிக்கலாம்.

Sugarcane Breeding Institute Recruitment 2021
நிறுவனம்கரும்பு வளர்ப்பு நிறுவனம்
பணியின் பெயர்Young Professional
காலி இடங்கள்Various
கல்வித்தகுதிB.Sc
பணியிடங்கள்Coimbatore
ஆரம்ப தேதி03.03.2021
கடைசி தேதி18.03.2021


SBI வேலைப்பிரிவு:
அரசு வேலை

பணிகள்: Young Professional பணிக்கு பல்வேறு காலிப்பணியிடகள் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரபர்கள் B.SC படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் வயது 21 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Young Professional பணிக்கு மாதம் 25,000/-வரை சம்பளமாக வழங்கப்படும்.

மின்னஞ்சல் முகவரி:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை aao_estab.sbi@icar.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக 18.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணி இடம்: கோயம்பத்தூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி:03.03.2021

கடைசி தேதி:18.03.2021

Job Notification and Application Links:

Notification link
Click here
Application Form
Clink here
Official Website
Clink here