மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு!!

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.

முதுநிலை மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு இருந்த நிலையில். இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவை வெளியிட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட  2 மாணவர்களுக்கும்  நீட் மறுதேர்வு நடத்திய பின்னரே முடிவை வெளியிட வேண்டும் என்றும். மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து தற்போது  உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!