தமிழக வனத் தோட்டக் கழகத்தில் செயலாளர் வேலை வாய்ப்பு!

TAFCORN Recruitment 2021
TAFCORN Recruitment 2021
Advertisement

தமிழக வனத் தோட்டக் கழகத்தில் (TAFCORN) காலியாக உள்ள செயலாளர் (Company Secretary)   ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

நிறுவனத்தின் செயலாளர் பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

செயலாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

 செயலாளர் பணிக்கு 45 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

சம்பளம்: 

செயலாளர் பணிக்கு குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து 05.03.2021 தேதிற்குள் Karur Road, Mallachipuram, Kambarasampettai, Trichy-620101 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 05.03.2021

பணியிடம்: 

திருச்சி

Important  Links: 

Notification PDF: Click here

Advertisement