இந்திய விமான படையில் Driver வேலை!! 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Indian Air Force LDC, Cook Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள Fireman, MTS, Driver, LDC, Cook, Carpenter, Superintendant போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th, 12th, ITI, Graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.11.2021 தேதிற்குள் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Indian Air Force LDC, Cook Recruitment 2021 …
இந்திய விமான படையில் Driver வேலை!! 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! Read More »