10th படித்தவர்கள் இந்திய உளவுத்துறையில் வேலைக்கு ஆட்சேர்ப்பு!! அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது!!
Intelligence Bureau Recruitment 2022 – புலனாய்வு பணியகம் ஆட்சேர்ப்பு வாரியத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 1671 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Security Assistant/Executive பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 25.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம். New Update (05.11.2022) Intelligence Bureau has recently announced the IB Recruitment Notification For 1671 Posts. Now, the officials of …