தமிழக சுகாதார துறையில் ஆட்சேர்ப்பு!! 7296 காலிப்பணியிடங்கள்!!
NHM Tamilnadu Recruitment 2021 – தேசிய சுகாதார துறையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 7296 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Multipurpose Health Worker (MPHW), Midlevel Healthcare Provider (MLHP) போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 15/12/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. NHM Tamilnadu Recruitment 2021 – Full Details நிறுவனம் தேசிய சுகாதார பணி, தமிழ்நாடு (TN NHM) பணியின் பெயர் Multipurpose …
தமிழக சுகாதார துறையில் ஆட்சேர்ப்பு!! 7296 காலிப்பணியிடங்கள்!! Read More »