மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல் 3 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி!
மத்திய அரசு அறிவிப்பு: நாளை வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி முன்னீட்டு இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பல மாநிலங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்டாலின் தெரிவிப்பு: தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடையாது. வீடுகளிலேயே கொண்டாடலாம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி …
மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல் 3 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி! Read More »