6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கம் முதலே நேரடி வகுப்புக்கள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி பள்ளிகளில் வகுப்புக்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தேர்வுகள், கால அட்டவணை விடுமுறை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்ட குறைபாடுகளை களைய பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டங்களில் பல மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு …
6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! Read More »