An Important Information Notice for SBI Customers

SBI வாடிக்கையாளர்களுக்கான ஓர் முக்கிய தகவல் அறிவிப்பு!

ஆன்லைன் மோசடி: வங்கி வாடிக்கையாளர்களுக்கிடையே போலியான செய்தி பரவி வருவதாக SBI வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த செய்தியை உண்மையென நம்பி பணத்தை இழந்துவிட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் பண வர்த்தனைகள் எளிமையாக ஆக பல்வேறு மோசடிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் உங்களது வங்கி கணக்கை பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை (PAN) புதுப்பிக்க வேண்டும் …

SBI வாடிக்கையாளர்களுக்கான ஓர் முக்கிய தகவல் அறிவிப்பு! Read More »