அரியலூர் மாவட்டத்தில் 10th, 12th படித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!!
Ariyalur District Recruitment 2021 – அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Lab Technician, Pharmacist, Radiographer, ECG Technician, Anaesthetist, Dialysis Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.08.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். Ariyalur District Recruitment 2021 – For Lab Technician posts நிறுவனம் அரியலூர் மாவட்டம் பணியின் பெயர் Lab …
அரியலூர் மாவட்டத்தில் 10th, 12th படித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!! Read More »