Assistant Commandant Jobs

Indian Coast Guard Recruitment 2021

இந்திய கடலோர காவல் படையில் வேலை!! 50 காலிப்பணியிடங்கள்!!

Indian Coast Guard Recruitment 2021 – இந்திய கடலோர காவல்படை நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Assistant Commandant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  Indian Coast Guard Assistant Commandant Recruitment 2021 – Full Details  நிறுவனம் இந்திய கடலோர காவல்படை பணியின் பெயர் Assistant Commandant காலி இடங்கள் 50 கல்வித்தகுதி Degree …

இந்திய கடலோர காவல் படையில் வேலை!! 50 காலிப்பணியிடங்கள்!! Read More »

Indian Coast Guard Recruitment 2020

மாதம் ரூ.2,05,400/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள General Duty branch as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Bachelor’s Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 27.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதி General Duty branch as an Assistant Commandant (Group …

மாதம் ரூ.2,05,400/- ஊதியத்தில் இந்திய கடலோர காவல்படையில் வேலை வாய்ப்பு!! Read More »

Scroll to Top