வங்கியில் பணியாற்ற ஆசையா? எந்த பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!!!
Bank Of Baroda யில் காலியாக உள்ள Back Office Operation பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 11.12.2020 முதல் 16.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வேலைப்பிரிவு: அரசு வேலை பணிகள்: இதில் Back Office Operation பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் …
வங்கியில் பணியாற்ற ஆசையா? எந்த பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!!! Read More »