BHEL திருச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!
BHEL Trichy Apprentice Recruitment 2022 – பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate Apprentice, Technician Apprentice & Trade Apprentice Posts பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10th, 12th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07.09.2022 ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். BHEL Recruitment 2022 – For …
BHEL திருச்சி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு! Read More »