Bicycle race in Ramanathapuram

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி!

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்த நாள் விழா செப்டம்பர் 15ம் தேதி நடக்க இருக்கிறது. இதையொட்டி மதிவண்டி போட்டி நடத்தப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரைச்சாலை சந்திப்பில் மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டிகள் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது.இதில் கலந்து மாணவ-மாணவிகள் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, …

ராமநாதபுரத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி! Read More »